பொருள் : பறவைகள் சத்தமிடும் ஒரு பகுதி
							எடுத்துக்காட்டு : 
							ஒவ்வொரு பறவையிடத்திலும் அலகின் வடிவமுறை தனித்தனியாக இருக்கிறது
							
ஒத்த சொற்கள் : மூக்கு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
पक्षी का वाक अंग या पक्षी का वह अंग जिससे पक्षी आवाज़ करते हैं।
हर पक्षी में शब्दिनी का आकार-प्रकार अलग-अलग होता है।The vocal organ of a bird.
syrinxபொருள் : அலகு போன்ற வாயுடைய பறவையல்லாத பிற பிராணிகள்
							எடுத்துக்காட்டு : 
							ஆமைகளின் வாய் அலகு போல் அமைந்துள்ளது.
							
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : அடிப்படை அலகு
							எடுத்துக்காட்டு : 
							இன்று வெப்பத்தின் அலகு 34 டிகிரி சென்டிகிரேட்
							
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Any division of quantity accepted as a standard of measurement or exchange.
The dollar is the United States unit of currency.பொருள் : பறவையின் வாய்.
							எடுத்துக்காட்டு : 
							மரங்கொத்தி பறவையின் அலகு மிக நீளமாக இருக்கும்
							
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :