பொருள் : அனுபவம், சிந்தனை போன்ற முறைகளின் மூலமாக பெற்றுத்தெரிந்துக்கொள்ளாமல் இருப்பது.
							எடுத்துக்காட்டு : 
							அவன் அறிவில்லாத பையன், அவள் முட்டாள்தனமான பெண்
							
ஒத்த சொற்கள் : அறிவில்லாத, அறிவுகுன்றிய, அறிவுமங்கிய, புத்திகெட்ட, முட்டாள்தனமான
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
जिसे बुद्धि न हो या बहुत कम हो या जो मूर्खतापूर्ण आचरण करता हो।
मूर्ख लोगों से बहस नहीं करनी चाहिए।