பொருள் : கூர்மையான அறிவு.
							எடுத்துக்காட்டு : 
							சுவாமி விவேகானந்தரிடம் விசித்திரமான அறிவாற்றல் இருந்தது
							
ஒத்த சொற்கள் : மதிநுட்பம், மதியூகம் சாமர்த்தியம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : படிப்பு, அனுபவம் போன்றவற்றால் கிடைக்கும் ஆற்றல்.
							எடுத்துக்காட்டு : 
							ஆபத்துகாலத்தில் அறிவாற்றலுடன் வேலை செய்ய வேண்டும்
							
ஒத்த சொற்கள் : ஞானம், புத்தி, புத்திகூர்மை, மதிநுட்பம், விவேகம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :