பொருள் : பொருள் இல்லாத
							எடுத்துக்காட்டு : 
							அர்த்தமில்லாத மனப்போக்குகள், எண்ணங்கள் முதலியவற்றை தெளிவாக்குவது அவ்வளவு எளிதானது இல்லை
							
ஒத்த சொற்கள் : அர்த்தமற்ற, பொருளற்ற, பொருளில்லாத
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Not representing or imitating external reality or the objects of nature.
A large abstract painting.