பொருள் : கொட்டையுடன் கூடிய பழமானது சாப்பிடுவதற்கும் பயன்படும் வகையில் இருக்கும் இமயமலையில் காணப்படுகிற ஒரு வகை மரம்
							எடுத்துக்காட்டு : 
							அரணி ஒரு மருத்துவ மரம் ஆகும்
							
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
A tall perennial woody plant having a main trunk and branches forming a distinct elevated crown. Includes both gymnosperms and angiosperms.
treeபொருள் : சண்டையின் சமயம் யானை குதிரையின் மீது போடக்கூடிய இரும்பிலான காப்புத்தகடு
							எடுத்துக்காட்டு : 
							குதிரை வீரர்கள் குதிரையின் மீது கவசம் அணிந்து போய்க்கொண்டிருக்கின்றனர்
							
ஒத்த சொற்கள் : அரணம், கங்கடம், கச்சை, கவசம், கவயம், சாலிகை, சுடாரி, தசனம், பண்டனம், பரணம், மெய்புகுகருவி, மேழகம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :