பொருள் : தனக்கு மட்டுமே தெரிந்த, பிறர் அறியாமல் காக்கப்படுகிற செய்தி.
							எடுத்துக்காட்டு : 
							இந்த இரகசியத்தை இரகசியமாக வைக்க வேண்டும்
							
ஒத்த சொற்கள் : இரகசியம், ரகசியம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Something that should remain hidden from others (especially information that is not to be passed on).
The combination to the safe was a secret.