பொருள் : அநாதையான, ஆதரவற்ற
							எடுத்துக்காட்டு : 
							அநாதையான குழந்தைகளுக்கு இங்கு இலவசமாக கல்வி அளிக்கப்படுகிறது.
							
ஒத்த சொற்கள் : ஆதரவற்ற
பொருள் : அநாதையான, ஆதரவற்ற
							எடுத்துக்காட்டு : 
							ரவி தன் வாழ்க்கையை அநாதையான குழந்தைகளின் பராமரிப்பிற்காக அர்ப்பணித்தான்.
							
ஒத்த சொற்கள் : ஆதரவற்ற
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :