பொருள் : ஒன்றில் ஏதாவது ஒரு பாவத்தை தெளிவாக காட்டும் உடல் மற்றும் ஏதாவது ஒரு அங்கத்தின் நிலை
							எடுத்துக்காட்டு : 
							நாட்டிய நடிகை தன்னுடைய அங்க சேட்டையினால் பார்வையாளர்களை மெய்மறக்க செய்கிறாள்
							
ஒத்த சொற்கள் : தளுக்குமினுக்கு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :