பொருள் : உயிரினங்கள் வாழும் இடம்
							எடுத்துக்காட்டு : 
							உலகத்தில் பிறந்த ஒவ்வொருவரும் இறக்க வேண்டும்
							
ஒத்த சொற்கள் : அகிலம், அண்டம், அவனி, உலகம், உலகு, காசினி, சகம், ஜகம், ஞாலம், தரணி, புவனம், மேதினி, லோகம், வையகம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
वह लोक जिसमें हम प्राणी रहते हैं।
संसार में जो भी पैदा हुआ है, उसे मरना है।பொருள் : உயிரினங்கள் வாழும் பூமி
							எடுத்துக்காட்டு : 
							மகாத்மா காந்திக்கு உலகம் முழுவதும் மரியாதை இருக்கிறது
							
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :