பொருள் : திரவங்களை வேறு பாத்திரத்திற்கு மாற்றும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது
							எடுத்துக்காட்டு : 
							கடைக்காரர் வேலைக்காரனை கொண்டு டிரம்மில் உள்ள எண்ணையை பீப்பாவிற்கு மாற்றினார்
							
ஒத்த சொற்கள் : மாற்று
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :