பொருள் : நடுநிலையில் இல்லாமல் சார்ந்து செயல்படும் செயல்.
							எடுத்துக்காட்டு : 
							அவனுடைய பாரபச்சமான நடத்தை எனக்கு பிடிக்கவில்லை
							
ஒத்த சொற்கள் : ஒருபக்கமான, பாரபச்சமான
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
पक्षपात से भरा हुआ या जिसमें पक्षपात किया गया हो।
उसका पक्षपातपूर्ण व्यवहार मुझे अच्छा नहीं लगा।