பொருள் : ஒன்றில் விஷமிருப்பது
							எடுத்துக்காட்டு : 
							வேட்டைக்காரன் விஷமுள்ள பாணத்தினால் குறிவைத்து தரைமட்டமாக்கினான்
							
ஒத்த சொற்கள் : நஞ்சிருக்கும், நஞ்சுள்ள, விஷமிருக்கும்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : கெட்டுப்போன
							எடுத்துக்காட்டு : 
							காலாவதியான விஷமுள்ள மாத்திரைகளை சாப்பிட்டதால் அவன் மரணமடைந்தான்
							
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :