பொருள் : காரமான, விறுவிறுப்பான
							எடுத்துக்காட்டு : 
							காரமான உணவு சீக்கிரம் ஜீரணமாகாது.
							
ஒத்த சொற்கள் : காரமான
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
तीक्ष्ण स्वादवाला।
चरपरा भोजन सुपाच्य नहीं होता।பொருள் : சோம்பல் இல்லாமல் ஊக்கத்துடன் ஒரு காரியத்தைச் செய்யும் தன்மை அல்லது பண்பு
							எடுத்துக்காட்டு : 
							அவன் விளையாட்டில் சுறுசுறுப்பான முறையில் செயல்படுகிறான்.
							
ஒத்த சொற்கள் : சுறுசுறுப்பான, முனைப்பான
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Disposed to take action or effectuate change.
A director who takes an active interest in corporate operations.