பொருள் : வெற்றி பெறாத காரணத்தினால் ஏற்படும் பயங்கரமான நிராசை
							எடுத்துக்காட்டு : 
							ஒவ்வொரு முறையும் தேர்வில் வெற்றி பெறாத காரணத்தினால் அவன் விரக்தியால் பாதிக்கப்படுகிறான்
							
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
The feeling that accompanies an experience of being thwarted in attaining your goals.
defeat, frustrationபொருள் : துக்கம், இழப்பு, கவலை முதலியவற்றால் ஒருவருக்கு தன் மேல் ஏற்படும் வெறுப்பு.
							எடுத்துக்காட்டு : 
							விரக்தியினால் அவன் மனம் உடைந்து போனது
							
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
आसक्त न होने की अवस्था या भाव।
अनासक्ति के कारण ही लोग वैराग्य धारण कर लेते हैं।