பொருள் : ஒன்றை குறித்த விவகாரம்
							எடுத்துக்காட்டு : 
							நீங்கள் மற்றவர்களின் சொந்த விசயங்களில் தலையிடக் கூடாது
							
ஒத்த சொற்கள் : விஷயம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : குறிப்பிட்டு சொல்லும் படியான நிகழ்ச்சிபற்றிய தகவல்.
							எடுத்துக்காட்டு : 
							அவன் சகோதரனின் திருமணச் செய்தியை கேட்டு சந்தோஷம் அடைந்தான்
							
ஒத்த சொற்கள் : செய்தி, தகவல், விஷயம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
A communication (usually brief) that is written or spoken or signaled.
He sent a three-word message.