பொருள் : பயணிகளிடம் பொருட்களைக் கொள்ளையடிக்கும் செயல்
							எடுத்துக்காட்டு : 
							இந்தப் பாதையில் அடிக்கடி வழிப்பறிக்கொள்ளை நடக்கிறது
							
ஒத்த சொற்கள் : ஆறலை, வழிப்பறிக்கொள்ளை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Robbery of travellers on or near a public road.
highway robbery