பொருள் : அரசாங்க பத்திர ஆவணத்தை வெளியிடுவது
							எடுத்துக்காட்டு : 
							நீதிமன்றத்தினால் ஆணை நடைமுறைப்படுத்தப்படுகிறது
							
ஒத்த சொற்கள் : அமுல்படுத்து, நடைமுறைப்படுத்து
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Bring out an official document (such as a warrant).
issue