பொருள் : வரை
							எடுத்துக்காட்டு : 
							அவன் ரவிவர்மாவை போல நன்றாக வரைய முயற்சி செய்தான்.
							
பொருள் : சித்திரம் உருவாக்குவதற்காக கோடு இழுப்பது
							எடுத்துக்காட்டு : 
							ஓவியர் கேன்வாஸ் துணியின் மீது  வரைந்துகொண்டிருந்தார்
							
ஒத்த சொற்கள் : தீட்டு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : வரை
							எடுத்துக்காட்டு : 
							பார்த்திபன் படம் வரைகிறான்.
							
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : ஓவியம் தீட்டு
							எடுத்துக்காட்டு : 
							அவள் புறா படம் ஒன்றை மிகவும் அழகாக வரைந்தாள்.
							
ஒத்த சொற்கள் : தீட்டு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
किसी तल पर चित्र अंकित करना।
छात्र अपनी पुस्तिका में आम का सुंदर चित्र बना रहा है।பொருள் : பூமியின் மேற்பரப்பில் மேல் நோக்கி மிக அதிக உயரமாக அமைந்திருக்கும் உறுதியான பாறைகளின் தொகுப்பு.
							எடுத்துக்காட்டு : 
							இமயமலை பாரதத்தின் வடக்கில் உள்ளது
							
ஒத்த சொற்கள் : கிரி, குன்று, பருவதம், பர்வதம், பறம்பு, மலை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
भूमि का बहुत ऊँचा, ऊबड़-खाबड़ और प्रायः पथरीला प्राकृतिक भाग।
हिमालय पर्वत भारत के उत्तर में है।