பொருள் : வண்டி,சைக்கிள்,பேருந்து போன்றவை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு நகரௌதவும் அச்சில் சுழலக்கூடிய வட்டமான பாகம்
							எடுத்துக்காட்டு : 
							இந்த வண்டியின் முன் சக்கரம் கெட்டு விட்டது
							
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
A simple machine consisting of a circular frame with spokes (or a solid disc) that can rotate on a shaft or axle (as in vehicles or other machines).
wheel