பொருள் : ஒரு பொருளின் தரத்தை, தன்மையை அறிந்து சோதனை செய்வதற்காக எடுக்கப்படும் சிறு பகுதி.
							எடுத்துக்காட்டு : 
							விவசாயி தானியங்களின் மாதிரிகளை சேட்ஜியிடம் காட்டிக்கொண்டிருந்தான்
							
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
A small part of something intended as representative of the whole.
sampleபொருள் : பொதுவாக அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு ஏற்படுத்தும் பிரிவு.
							எடுத்துக்காட்டு : 
							இந்த தோட்டத்தில் பலவகை ரோஜாக்கள் இருக்கின்றன
							
ஒத்த சொற்கள் : வகை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :