பொருள் : மொழிபெயர்ப்பு செய்த
							எடுத்துக்காட்டு : 
							இது மகாசுவேதாதேவியின் மொழிபெயர்த்த படைப்பு
							
ஒத்த சொற்கள் : மொழிமாற்றிய
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
अनुवाद किया हुआ।
यह महाश्वेता देवी की अनुदित कृति है।பொருள் : மொழிபெயர்க்கும் செயல்.
							எடுத்துக்காட்டு : 
							நம்முடைய அலுவலகத்திற்கு பல மொழிபெயர்த்த நூல்கள் தேவை
							
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
जो अनुवाद करता हो।
हमारे कार्यालय में एक अनुवादक व्यक्ति की आवश्यकता है।