பொருள் : உணர்வுகளைக் குறித்து வரும் போது கடுமையாக இல்லாமல் மனத்துக்கு இதமாகவும் மகிழ்ச்சியளிக்கக்கூடிய தாகவும் இருப்பது.
							எடுத்துக்காட்டு : 
							ரமேஷ் மென்மையான மனிதன்
							
ஒத்த சொற்கள் : மென்மைநிறைந்த, மென்மையான
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :