பொருள் : குறைவான வேகத்தில் செல்லுதல்
							எடுத்துக்காட்டு : 
							ஆமை மெதுவாக செல்லக் கூடிய பிராணியாக இருக்கிறது
							
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
A rate demonstrating an absence of haste or hurry.
deliberateness, deliberation, slowness, unhurriedness