பொருள் : பிராது, உரிமை, உறுதி, சவால், புகார், முறையீடு
							எடுத்துக்காட்டு : 
							விடுதியில் உணவு சரியில்லை என்று மாணவர்கள் முதல்வரிடம் புகார் செய்தனர்.
							
ஒத்த சொற்கள் : உரிமை, உறுதி, சவால், பிராது, புகார்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
सम्पत्ति अथवा अधिकार की रक्षा या प्राप्ति के लिए चलाया हुआ मुक़दमा।
बिड़ला ने प्रियंवदा की वसीयत के विरुद्ध दावा किया है।பொருள் : புகார், முறையீடு
							எடுத்துக்காட்டு : 
							சீதா கீதா மீது கூறிய புகார் நிரூபிக்கபடவில்லை.
							
ஒத்த சொற்கள் : புகார்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :