பொருள் : வீட்டின் முன்புபாக உள்ள பாகம்.
							எடுத்துக்காட்டு : 
							அப்பா வீட்டின் முன்பகுதியில் கட்டிலில் அமர்ந்திருக்கிறார்
							
ஒத்த சொற்கள் : முன்பக்கம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
The yard in front of a house. Between the house and the street.
front yardபொருள் : ஏதாவது ஒரு பொருளின் முன்பக்கமுள்ள மெல்லிய பாகம்
							எடுத்துக்காட்டு : 
							யுத்தம் இல்லாமல் ஊசிமுனையளவு உள்ள நிலத்தைக்கூட பாணடவர்களுக்கு கொடுக்கமாட்டேன் என்று துரியோதனன் ஸ்ரீகிருஷ்ணரிடம் கூறினான்
							
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
A sharp point (as on the end of a spear).
pikeபொருள் : ஏதேனும் ஒரு பொருளின் முன்பகுதி.
							எடுத்துக்காட்டு : 
							இந்த படையில் முன்பாகத்தில் சித்திரங்கள் உள்ளன
							
ஒத்த சொற்கள் : முன்பக்கம், முன்பாகம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
The side that is seen or that goes first.
front