பொருள் : தாவரத்தின் தண்டு, இலை, கிளை முதலிய பகுதகளில் மெல்லியதாகக் கூரான முனையுடன் சற்று நீட்டிக்கொண்டிருக்கும் பகுதி.
							எடுத்துக்காட்டு : 
							வில்வமரம் ஒரு முள்ளுடைய மரமாகும்.
							
ஒத்த சொற்கள் : முள்ளுடைய
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :