பொருள் : உறுதிபடுத்தும் செயல்
							எடுத்துக்காட்டு : 
							தீர்மானத்திற்கு பின்பு அவன் இருமடங்கு உற்சாகமாக தன்னுடைய செயலில் ஈடுபட்டான்
							
ஒத்த சொற்கள் : தீர்மானம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : தீர்வு ஏற்படும் செயல்
							எடுத்துக்காட்டு : 
							என்னுடைய சண்டை தீர்விற்கு வந்துவிட்டது
							
ஒத்த சொற்கள் : தீர்வு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : ஒரு நிகழ்ச்சி, செயல், கதை முதலியவை நிறைவடைந்து மேலும் தொடராமல் நின்று விடும் நிலை.
							எடுத்துக்காட்டு : 
							மகாத்மா காந்தி இறந்ததும் ஒரு யுகம் முடிவு ஏற்பட்டது
							
ஒத்த சொற்கள் : அந்தம், இறுதி, எல்லை, கடை, கடைசி, தீர்வு, முடிபு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
समाप्त होने की क्रिया, अवस्था या भाव।
महात्मा गाँधी के मरने के साथ ही एक युग की समाप्ति हो गई।பொருள் : ஒரு செயலின் இறுதி நடவடிக்கை
							எடுத்துக்காட்டு : 
							அந்த சட்டமன்ற குழுவில் இறுதியாக நல்லத் தீர்வு எடுக்கப்பட்டது.
							
ஒத்த சொற்கள் : தீர்வு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : ஒருவர் ஒன்றைக் குறித்துக் கொள்ளும் உறுதியான கருத்து அல்லது முடிவு
							எடுத்துக்காட்டு : 
							ஈசுவரரை மனதில் நிலை நிறுத்த தீர்மானம் கடினமாக இருக்கிறது
							
ஒத்த சொற்கள் : தீர்மானம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
A position or opinion or judgment reached after consideration.
A decision unfavorable to the opposition.பொருள் : ஒரு செயல், நிகழ்ச்சி , கதை முதலியவை நிறைவடைந்து மேலும் தொடராமல் நின்றுவிடும் நிலை
							எடுத்துக்காட்டு : 
							இந்தியா, பாகிஸ்தான் பிரச்சனை முடிவில்லாததாக இருக்கிறது
							
ஒத்த சொற்கள் : தீர்மானம், நிர்ணயம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
निश्चय या निर्णय का अभाव।
अनिश्चय की स्थिति में काम को स्थगित कर देना ही अच्छा होगा।The state of being unsure of something.
doubt, doubtfulness, dubiety, dubiousness, incertitude, uncertaintyபொருள் : நல்லது மற்றும் தீயதைப் பற்றி யோசித்து இதுதான் சரி என்று நிச்சயிப்பது
							எடுத்துக்காட்டு : 
							அவன் தன் வீட்டை விட்டு போவதாக முடிவு எடுத்தான்.
							
ஒத்த சொற்கள் : தீர்மானம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
The act of making up your mind about something.
The burden of decision was his.பொருள் : முடிவு
							எடுத்துக்காட்டு : 
							மாதவன் புது வாகனம் வாங்குவதென்று முடிவெடுத்தான்.
							
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
(law) the determination by a court of competent jurisdiction on matters submitted to it.
judgement, judgment, judicial decision