பொருள் : இலேசான மழை
							எடுத்துக்காட்டு : 
							இப்பொழுது நான் பள்ளிக்கு புறப்படும்பொழுது மழைத்தூறிக் கொண்டே இருக்கிறது
							
ஒத்த சொற்கள் : சின்னமழை, சிறுமழை, சீந்தல்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
हल्की बारिश।
जब मैं विद्यालय के लिए निकला बूँदाबाँदी हो रही थी।