பொருள் : எந்த கருத்திற்கும் அல்லது வாக்கியத்திற்கும் கண்டனம் தெரிவிப்பது
							எடுத்துக்காட்டு : 
							பூமி நிலையானது மற்றும் சூரியன் இயங்குகிறது என்ற கருத்திற்கு முதன்முதலில் சுக்ராத் எதிர்வாதம் தெரிவித்தார்.
							
ஒத்த சொற்கள் : எதிர்ப்பு, எதிர்வாதம், தடங்கல், தடை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : ஏற்றுகொள்ளப்படாத செயல் அல்லது நிலை.
							எடுத்துக்காட்டு : 
							ஆசிரியர் என்னுடைய வேண்டுதல் கடிதத்திற்க்கு மறுப்பு தெரிவித்தார்
							
ஒத்த சொற்கள் : தள்ளுதல், விலக்குதல் நீக்குதல்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
The act of disapproving or condemning.
disapprovalபொருள் : கூறப்பட்டது தவறு என்றோ ஒன்று ஏற்கப்பட முடியாது என்றோ தெரிவிக்கும் செயல்.
							எடுத்துக்காட்டு : 
							அப்துல் கலாம் மீண்டும் தலைவராக இருக்க மறுப்பு தெரிவித்தார்
							
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
The act of refusing.
refusal