பொருள் : மெல்லிய உடலின் இரு பக்கங்களிலும் உள்ள பல சிறு கால்களால் ஊர்ந்து செல்லக் கூடிய விஷம் உடைய உயிரினம்.
							எடுத்துக்காட்டு : 
							பூராண் கடித்து அவன் உடலில் விஷம் பரவியது
							
ஒத்த சொற்கள் : ஆயிரங்காலி, செவிபாம்பு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :