பொருள் : காற்றழுத்தக் குறைவால் ஏற்படும் பலத்த மழையை விளைவிக்கக் கூடிய வேகம் மிகுந்த காற்று.
							எடுத்துக்காட்டு : 
							இரவில் வரும் புயலால் மக்களுக்கு மிகவும் ஆபத்து ஏற்படுகிறது
							
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
A violent weather condition with winds 64-72 knots (11 on the Beaufort scale) and precipitation and thunder and lightning.
storm, violent stormபொருள் : காற்றழுத்தாக் குறைவால் கடலில் ஏற்படும் மற்றும் பலத்த மழையை விளைவிக்கக் கூடிய வேகம் மிகுந்த காற்று.
							எடுத்துக்காட்டு : 
							புயலில் மரங்கள் சாய்ந்தன
							
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
A miniature whirlwind strong enough to whip dust and leaves and litter into the air.
dust devil