பொருள் : மைதா அல்லது மாவை புளிக்க வைத்து அச்சிட்டு அடுப்பில் வேக வைக்கும் ஒரு உணவு பொருள்
							எடுத்துக்காட்டு : 
							கடைவீதியில் பல வகையான பிரெட்டுகள் கிடைக்கின்றன
							
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Food made from dough of flour or meal and usually raised with yeast or baking powder and then baked.
bread, breadstuff, staff of life