பொருள் : உயர்வுபடுத்தி கூறும் கூற்று.
							எடுத்துக்காட்டு : 
							என்னுடைய பேச்சை கேட்டு பாராட்டு தெரிவித்தான்
							
ஒத்த சொற்கள் : கீர்த்தி, துதி, பரிநாமம், பாராட்டு, புகழ், புகழ்ச்சி, வண்மை, வாழ்த்து, ஸ்துதி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Enthusiastic approval.
The book met with modest acclaim.