பொருள் : குதிரை மற்றும் சிங்கம் போன்ற விலங்குகளின் கழுத்தில் இருக்கும் முடி.
							எடுத்துக்காட்டு : 
							பிடரிமயிர் சிங்கத்திற்கு அழகை கூட்டுகிறது
							
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Long coarse hair growing from the crest of the animal's neck.
mane