பொருள் : முழுமையான
							எடுத்துக்காட்டு : 
							மகேஷ் முழு முட்டாள்
							
ஒத்த சொற்கள் : பூர்ணமான, பூர்த்தியான, முழு, முழுமையான
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : கெட்டுப்போகாமல் அல்லது குறையில்லாமல் தானே முழுமையாக இருத்தல்
							எடுத்துக்காட்டு : 
							ஒரு முழுமையான கதையைக் கூறுங்கள்  ஒரு முழுமையான வட்டமிடுங்கள்
							
ஒத்த சொற்கள் : முழுமையான
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Being complete of its kind and without defect or blemish.
A perfect circle.