பொருள் : எண்ணீக்கையில் அல்லது அளவில் அதிகமானது
							எடுத்துக்காட்டு : 
							தண்ணீரால் நிரம்பிய குளம் நிறைந்துள்ளது
							
ஒத்த சொற்கள் : நிரம்பியிருக்கின்ற, நிறைந்த, முழுமையான
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : முழுவதும் நிரம்பிய
							எடுத்துக்காட்டு : 
							என் கையில் அரிசி நிரம்பிய வண்ணம் இருந்தது.
							
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Containing as much or as many as is possible or normal.
A full glass.பொருள் : முழுமையான தாக்கத்துடன்
							எடுத்துக்காட்டு : 
							சிஷ்யரின் சேவையால் மனம் நிறைந்த நிலையில் அவனை வாழ்த்தினார்.
							
ஒத்த சொற்கள் : ஆழ்ந்த, மனம் நிறைந்த
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :