பொருள் : செயல்கள் நியாயமான முறையில் இல்லாது இருத்தல்
							எடுத்துக்காட்டு : 
							காவல்துறையினர் அநியாயமான தீர்ப்பைக் கொடுத்தனர்
							
ஒத்த சொற்கள் : அநியாயமான, நியாயமில்லாத, நீதியற்ற, நீதியில்லாத
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Lacking justification or authorization.
Desire for undue private profit.