பொருள் : ஒருவருக்கு தூங்கும் சமயம் தூக்கமில்லாதது
							எடுத்துக்காட்டு : 
							தூக்கமில்லாத நபர் இரவு முழுவதும் பாயில் படுத்து புரண்டுக் கொண்டேயிருக்கிறார்
							
ஒத்த சொற்கள் : உறக்கமற்ற, உறக்கமில்லாத, தூக்கமற்ற, தூக்கமில்லாத, நித்திரையில்லாத
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
जिसे सोने के समय भी नींद न आती हो।
उन्निद्र व्यक्ति रातभर चारपाई पर करवटें बदलता रहा।