பொருள் : நான்கு கிராமங்களின் எல்லைகள் சந்திக்கும் இடம்
							எடுத்துக்காட்டு : 
							இந்த கிராமங்களின் நாற்சந்தியில் இந்த கோயில் இருக்கிறது
							
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : நான்கு பாதைகள் சந்திக்கும் இடம்
							எடுத்துக்காட்டு : 
							அவன் நாற்சந்தியில் நின்று கொண்டு பேசிக் கொண்டிருந்தான்.
							
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
A junction where one street or road crosses another.
carrefour, crossing, crossroad, crossway, intersection