பொருள் : கொடுத்த வாக்கைக் காப்பாற்றாமல் இருத்தல், பிறரை ஏமாற்றுதல் முதலிய நேர்மையற்ற செயல்களை செய்பவர்.
							எடுத்துக்காட்டு : 
							ரோகன் ஒரு நாணயமில்லாதவன்
							
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : ஒருவருக்கு உத்தரவாதம் கொடுத்தும் தராத
							எடுத்துக்காட்டு : 
							ரமேஷ் நாணயமில்லாத நபர், நீங்கள் அவனிடம் எதையும் பெறும் நம்பிக்கையை விட்டுவிடுங்கள்
							
ஒத்த சொற்கள் : நாணயமற்ற
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
किसी को कुछ देने का आश्वासन देकर भी न देने वाला।
रमेश रागारु है, आप उससे कुछ पाने की आशा छोड़ दिजिए।