பொருள் : ஓய்வைக் கொடுக்ககூடிய
							எடுத்துக்காட்டு : 
							எங்கள் பயணம் மிகவும் சுகமானதாகவும் மற்றும் வசதியாகவும் இருந்தது
							
ஒத்த சொற்கள் : இன்பமான, உல்லாசமாக, உள்ளக்களிப்பாக, சுகமான, மகிழ்ச்சியாக, மனமகிழ்ச்சியாக
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : மங்களமுடைய
							எடுத்துக்காட்டு : 
							அம்மா மங்களகரமான நிலையில் இருக்கிறாள்
							
ஒத்த சொற்கள் : சுபமான, சுபிட்சமான, சௌபாக்கியமான, பாக்கியமான, மங்களமான, வளமான
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :