பொருள் : தனிமனிதன் கடைப்பிடித்து, உரியமுறையில் நடந்து கொள்ளும் நெறி.
							எடுத்துக்காட்டு : 
							அவனுடைய நடத்தை பாரட்டுக்குரியது
							
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : சமூகத்தில் நடந்துகொள்ளும் விதம்.
							எடுத்துக்காட்டு : 
							அவனுடைய நடத்தை நன்றாக இல்லை
							
ஒத்த சொற்கள் : ஒழுக்கம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
सामाजिक संबंधों में औरों के साथ किया जाने वाला आचरण।
उसका व्यवहार अच्छा नहीं है।