பொருள் : சிரிப்பு ஏற்படுத்தக்கூடிய வகையில்
							எடுத்துக்காட்டு : 
							நாடகத்தில் நகைக்கத் தகுந்த வசனங்கள் இருந்தன.
							
ஒத்த சொற்கள் : சிரிக்கத்தகுந்த
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Arousing or provoking laughter.
An amusing film with a steady stream of pranks and pratfalls.