பொருள் : தீய செயல் புரிவது
							எடுத்துக்காட்டு : 
							கெட்ட நடத்தையுள்ள நபர் தன்னுடைய கெட்ட நடத்தையின் காரணமாக மக்களின் பார்வையில் இழிவானவராகிறார்
							
ஒத்த சொற்கள் : கெட்ட நடத்தையிருக்கக்கூடிய, கெட்ட நடத்தையிருக்கும், கெட்ட நடத்தையுள்ள, தீய நடத்தையிருக்கக்கூடிய, தீய நடத்தையிருக்கும்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :