பொருள் : குறிப்பிட்ட செயல்பாட்டை நிகழ்த்துவதற்கான ஒத்த வடிவ உயிரணுக்களின் தொகுப்பு
							எடுத்துக்காட்டு : 
							மனித உடலில் பலவகையான திசுக்கள் காணப்படுகின்றன
							
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Part of an organism consisting of an aggregate of cells having a similar structure and function.
tissue