பொருள் : ஸ்ரீராமனின் நண்பனும் இராம - இராவண யுத்தத்தில் இராமனுக்கு மிகவும் உதவியாக இருந்த வானகர்களின் ராஜா
							எடுத்துக்காட்டு : 
							சுக்ரீவன் கிஷ்கிந்தாவின் அதிபதி ஆவான்
							
ஒத்த சொற்கள் : சுக்ரீவன், தாராநாதன், ஹரிஷா
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
An imaginary being of myth or fable.
mythical being