பொருள் : தலையிடு, நடுவில் வா
							எடுத்துக்காட்டு : 
							இது எங்களுக்குள்  உள்ள  விஷயம், நீ தலையிட வேண்டாம்.
							
ஒத்த சொற்கள் : நடுவில் வா
பொருள் : குறுக்கிடு, தலையிடு, தடு, இடையூறு செய்
							எடுத்துக்காட்டு : 
							ரமாவின் மாமியார் எப்பொழுதும் அவள் வேலைகளில் குறுக்கிடுவார்.
							
ஒத்த சொற்கள் : இடையூறு செய், குறுக்கிடு, தடு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :