பொருள் : புடவையில் மார்பு வழியாக வந்து தோள் மீது படிந்து பின்புறம் தொங்கும் பகுதி
							எடுத்துக்காட்டு : 
							குழந்தை தன் தாயின் முந்தானையை பிடித்துக் கொண்டான்.
							
ஒத்த சொற்கள் : முந்தானை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : கதை, கட்டுரை, சொற்பொழிவு முதலியவற்றுக்கு அல்லது செய்தித் தாளில் செய்திகளுக்குத் தரப்பட்டிருக்கும் பொருள் அடிப்படையிலான பெயர்.
							எடுத்துக்காட்டு : 
							இந்த கதையின் தலைப்பு எனக்கு பிடிக்கவில்லை
							
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :