பொருள் : தப்பித்துப்போகக்கூடிய
							எடுத்துக்காட்டு : 
							ஓடிப்போன நபரை மக்கள் பிடித்து அதிகமாக அடித்தனர்
							
ஒத்த சொற்கள் : ஓடிப்போன, தப்பித்துஓடிய
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : அஞ்சி ஓர்டத்திலிருந்து ஓடுதல்
							எடுத்துக்காட்டு : 
							படைத்தளபதி போரிலிருந்து கோழையான படைவீரர்களை சுட்டு கொன்றான்.
							
ஒத்த சொற்கள் : கோழையான
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :