பொருள் : ஒரு பொருளைச் செதுக்குவது
							எடுத்துக்காட்டு : 
							ராமன் பனிக்கட்டியால் பூக்களைச் செதுக்கினான்.
							
ஒத்த சொற்கள் : செதுக்கி உருவாக்கு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : மேற்கூறிய முறையால் மரத்தில், கல்லில் உருவம் கொடுத்தல், சிலை செய்தல்
							எடுத்துக்காட்டு : 
							சிற்பி சிலையைச் செதுக்க ஆரம்பித்தார்
							
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Pose a series of questions to.
The suspect was questioned by the police.பொருள் : கல், இயந்திரக்கல்லை உளியினால் கரடுமுரடாக்குவது
							எடுத்துக்காட்டு : 
							கல் வழவழப்பாகி போவதால் அதை ஒவ்வொரு முறையும் செதுக்குகின்றனர்
							
ஒத்த சொற்கள் : கொத்து
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : ஒன்றின் மேற்பகுதியை குறைப்பது
							எடுத்துக்காட்டு : 
							அவன் நான்கு பக்கமும் களைக்கொட்டினால் செதுக்கிக் கொண்டிருந்தான்
							
ஒத்த சொற்கள் : கொத்து
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :